Posts

Gandhi Memorial Museum

Image

No 15, Aerodrome Road, Singanallur, Coimbatore - ...

Image

மதுரை திருமலை நாயக்கர் மஹால்

Image
     திருமலை நாயக்கர் அரண்மனை  அல்லது  திருமலை நாயக்கர் மகால்  என அழைக்கப்படும்  அரண்மனை ,  மதுரையை  ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான  திருமலை நாயக்கரால்  கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக்  கட்டிடம் , புகழ் பெற்ற  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2  கிலோமீட்டர்  தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக்  கட்டிடக் கலைஞர்  ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. 

பாதர ஸ்டேட் வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை

Image
   

அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்

Image
கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)

Image
  திருப்பூர் குமரன் (அக்டோபர்  4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.